History Tamil Mock Test – 9

History Tamil Mock Test - 9

Congratulations - you have completed History Tamil Mock Test - 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Correct answer percentage :  %%PERCENTAGE%% Number of answers you got wrong :  %%WRONG_ANSWERS%% Time Allowed %%TIME_ALLOWED%%  Seconds. Completed Test in  %%TIME_USED%%  Seconds. Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க. பட்டியல் 1                                 பட்டியல் 2 அ. திலகர்                                              1. புதிய இந்தியா ஆ. அன்னிபெசண்ட் அம்மையார்  2. வந்தே மாதரம் இ. காந்தியடிகள்                                  3. கேசரி ஈ. லாலா லஜபதிராய்                                    4. இளைய இந்தியா
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. திலகர்                                              1. புதிய இந்தியா
  • ஆ. அன்னிபெசண்ட் அம்மையார்  2. வந்தே மாதரம்
  • இ. காந்தியடிகள்                                  3. கேசரி
  • ஈ. லாலா லஜபதிராய்                                    4. இளைய இந்தியா
A
1 2 3 4
B
3 1 4 2
C
2 3 1 4
D
4 3 2 1
Question 2
சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு
A
பிஜப்பூர்
B
கோல்கொண்டா
C
சதாரா
D
அகமது நகர்
Question 3
பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?
A
சமணர்கள் - தீர்த்தங்கரர்
B
ஆரியர்கள் - ரிக்வேதம்
C
சிந்துவெளி - தாய்க்கடவுள்
D
லிச்சாவிகள் - பாடலிபுத்திரம்
Question 4
தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது
A
மியான்மர்
B
தாய்லாந்து
C
லாவோஸ்
D
இலங்கை
Question 5
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க. பட்டியல்                                    பட்டியல் 2 அ. பிட் இந்திய சட்டம்                                   - 1773 ஆ. ஒழுங்குமுறைச்சட்டம்                        - 1784 இ. இந்திய அவைகள் சட்டம்                      - 1861 ஈ. மிண்டோமார்லி சீர்திருத்த சட்டம்     – 1909
  • பட்டியல்                                    பட்டியல் 2
  • அ. பிட் இந்திய சட்டம்                                   - 1773
  • ஆ. ஒழுங்குமுறைச்சட்டம்                        - 1784
  • இ. இந்திய அவைகள் சட்டம்                      - 1861
  • ஈ. மிண்டோமார்லி சீர்திருத்த சட்டம்     – 1909
A
1 2 3 4
B
3 4 1 2
C
4 3 2 1
D
2 1 3 4
Question 6
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க. பட்டியல் 1                                             பட்டியல் 2 அ. ராஜாராம் மோகன்ராய்               1. ஆரிய சமாஜம் ஆ. சுவாமி விவேகானந்தர்              2. ராமகிருஷ்ண பரமஹம்சர் இ. தயானந்த சரஸ்வதி                    3. பிரம்ம சமாஜம் ஈ. பிளவட்ஸ்கி அம்மையார்                      4. தியாசாஃபிகல் சொசைட்டி
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. ராஜாராம் மோகன்ராய்               1. ஆரிய சமாஜம்
  • ஆ. சுவாமி விவேகானந்தர்              2. ராமகிருஷ்ண பரமஹம்சர்
  • இ. தயானந்த சரஸ்வதி                    3. பிரம்ம சமாஜம்
  • ஈ. பிளவட்ஸ்கி அம்மையார்                      4. தியாசாஃபிகல் சொசைட்டி
A
3 2 1 4
B
4 1 2 3
C
2 3 4 1
D
1 2 3 4
Question 7
ஹுமாயுன் நாமாவை இயற்றியவர் யார்?
A
அப்துல் காதர் பதாமி
B
குல்பதான் பேகம்
C
அபுல்பாஸல்
D
ஹாசன் நிசாமி
Question 8
மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு
A
1966
B
1976
C
1958
D
1956
Question 9
சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாலாஜி பாஜிராவ்
C
பாஜிராவ்
D
மகதாஜி சிந்தியா
Question 10
பின்வருவனவற்றுள் எது சரியாக இணைபடவில்லை?
A
வேதகாலத்திற்கு திரும்புங்கள் - தயானந்த சரஸ்வதி
B
பல்லாண்டுகளுக்கு முன்பு நாம்
C
தீண்டாம்மை என்பது ஒரு குற்றமாகும் – காந்திஜி
D
டெல்லியை நோக்கி நடை போடுங்கள் – பகத்சிங்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. History Tamil Mock Test – 13
  2. History Tamil Mock Test – 9
  3. History Tamil Mock Test – 12
  4. History Tamil Mock Test – 99
  5. History Tamil Mock Test – 21
  6. History Tamil Mock Test – 82
  7. History Tamil Mock Test – 76
  8. History Tamil Mock Test – 60
  9. History Tamil Mock Test – 83
  10. History Tamil Mock Test – 56
  11. History Tamil Mock Test – 98
  12. History Tamil Mock Test – 3
  13. History Tamil Mock Test – 51
  14. History Tamil Mock Test – 65
  15. History Tamil Mock Test – 39

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*