History Tamil Mock Test – 57

History Tamil Mock Test - 57

Congratulations - you have completed History Tamil Mock Test - 57. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Correct answer percentage :  %%PERCENTAGE%% Number of answers you got wrong :  %%WRONG_ANSWERS%% Time Allowed %%TIME_ALLOWED%%  Seconds. Completed Test in  %%TIME_USED%%  Seconds. Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் 1                                                         பட்டியல் 2 அ. 1909ம் ஆண்டு இந்திய சட்டம்  1. இந்தியாவில் தேர்தல் நடத்தும்             கொள்கையை ஒத்துக் கொண்டது ஆ. 1919 ம் ஆண்டு இந்திய சட்டம் 2. அகில இந்திய கூட்டாட்சியை கொடுத்தது இ. 1935ம் ஆண்டு இந்திய சட்டம்   3. சட்டமியற்றும் கவுன்சில்களின்              எண்ணிக்கையை உயர்த்தியது ஈ. 1892ம் ஆண்டு இந்திய சட்டம்   4. பாநிலங்களில் இரட்டை ஆட்சியை                          கொணர்ந்தது
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
  • அ. 1909ம் ஆண்டு இந்திய சட்டம்  1. இந்தியாவில் தேர்தல் நடத்தும்             கொள்கையை ஒத்துக் கொண்டது
  • ஆ. 1919 ம் ஆண்டு இந்திய சட்டம் 2. அகில இந்திய கூட்டாட்சியை கொடுத்தது
  • இ. 1935ம் ஆண்டு இந்திய சட்டம்   3. சட்டமியற்றும் கவுன்சில்களின்              எண்ணிக்கையை உயர்த்தியது
  • ஈ. 1892ம் ஆண்டு இந்திய சட்டம்   4. பாநிலங்களில் இரட்டை ஆட்சியை                          கொணர்ந்தது
A
2 3 4 1
B
4 2 1 3
C
4 1 3 2
D
3 4 2 1
Question 2
வந்தே மாதரம் என்ற பாடல் எந்த புதினத்தின் பகுதி ஆகும்?
A
சந்திரா
B
ஆனந்த மடம்
C
கீதாஞ்சலி
D
சித்ராஞ்சலி
Question 3
வங்காளத்தின் நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்
A
வெல்லெஸ்லி பிரபு
B
ஹேஸ்டிங்ஸ் பிரபு
C
டல்ஹௌசி பிரபு
D
காரன்வாலிஸ் பிரபு
Question 4
ரௌலட் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு
A
1919
B
1940
C
1921
D
1926
Question 5
பட்டேலுக்கு சர்தார் என்ற பட்டத்தை அளித்தவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
சுபாஷ் சந்திர போஸ்
D
சரோஜினி நாயுடு
Question 6
கிலாபத் மாநாட்டின் தலைவர் யார்?
A
சி.ஆர்.தாஸ்
B
மேற்கூறிய யாருமில்லை
C
எம்.எ.ஜின்னா
D
பஸ்லுக் ஹக்
Question 7
கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை புதியகற்கால தனிச்சிறப்பு இல்லாதவை
A
அவர்கள் உணவு தானியங்களை பயிரிட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க தொடங்கினர்
B
அவர்கள் ஆடை அணிந்திருந்தனர் பெருகூட்டிக் கொண்டனர்
C
கற்களால் ஆன சிறிய கருவிகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தினர்
D
அவர்கள் கூடை பின்னும் கலையை கண்டுபிடித்தனர்.
Question 8
மொகஞ்சதாரோவை சுற்றியுள்ள இடம் அழைக்கப்படுவது
A
நக்லிஸ்தான்
B
இடுகாட்டு மேடு
C
மாண்ட்கோமெரி
D
லர்கானா
Question 9
நேரு பிறந்த ஊர் எது?
A
மும்பை
B
பாட்னா
C
அலஹாபாத்
D
கல்கத்தா
Question 10
இந்திய தேசியப்படை அமைக்கப்பட்ட இடம் எது?
A
சிங்கப்பூர்
B
இந்தியா
C
மலேசியா
D
ஜப்பான்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. History Tamil Mock Test – 77
  2. History Tamil Mock Test – 14
  3. History Tamil Mock Test – 80
  4. History Tamil Mock Test – 82
  5. History Tamil Mock Test – 36
  6. History Tamil Mock Test – 25
  7. History Tamil Mock Test – 78
  8. History Tamil Mock Test – 63
  9. History Tamil Mock Test – 13
  10. History Tamil Mock Test – 32
  11. History Tamil Mock Test – 30
  12. History Tamil Mock Test – 49
  13. History Tamil Mock Test – 12
  14. History Tamil Mock Test – 97
  15. History Tamil Mock Test – 87

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*