History Tamil Mock Test – 42

History Tamil Mock Test - 42

Congratulations - you have completed History Tamil Mock Test - 42. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Correct answer percentage :  %%PERCENTAGE%% Number of answers you got wrong :  %%WRONG_ANSWERS%% Time Allowed %%TIME_ALLOWED%%  Seconds. Completed Test in  %%TIME_USED%%  Seconds. Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1
ஷெர்ஷாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்படக் காரணம்
A
சமயக் கொள்கை
B
இராணுவ சீர்திருத்தங்கள்
C
ஆட்சிமுறை கொள்கை
D
படையெடுப்புகள்
Question 2
ரௌலட் சட்டம் கறுப்பு மசோதா எனப்பட்டது. ஏனெனில்
A
எவ்வித விசாரணையுமின்றி ஒரு மனிதனை கைது செய்யும் அதிகாரத்தை அது அரசுக்கு வழங்கியது
B
ஆங்கிலேயர்களால் அது நிறைவேற்றப்பெற்றது
C
காங்கிரசை அது திருப்திபடுத்தவில்லை
D
இந்தியர்களுக்கு எதிராக அது நிறைவேற்றப்பட்டது
Question 3
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு பட்டியல் 1 (நிகழ்ச்சி)                                      பட்டியல் 2 (வருடம்) அ. பெருத்த இடைவெளி வருடம்                                     1. 1950 ஆ. தொழிற் கொள்கை தீர்மானம்                                     2. 1920 இ. திட்டக்குழு ஏற்படுத்துதல்                                            3. 1969 ஈ. 14 வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்தல்                  4. 1956
  • பட்டியல் 1 (நிகழ்ச்சி)                                      பட்டியல் 2 (வருடம்)
  • அ. பெருத்த இடைவெளி வருடம்                                     1. 1950
  • ஆ. தொழிற் கொள்கை தீர்மானம்                                     2. 1920
  • இ. திட்டக்குழு ஏற்படுத்துதல்                                            3. 1969
  • ஈ. 14 வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்தல்                  4. 1956
A
4 2 3 1
B
2 4 1 3
C
1 2 4 3
D
4 3 2 1
Question 4
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு பட்டியல் 1                                             பட்டியல் 2 அ. வாரிசில்லா கொள்கை               1. கர்சன் ஆ. வங்காளப் பிரிவினை                 2. கிளைவ் இ. இரட்டையாட்சி                             3. டல்ஹௌசி ஈ. சமூக சீர்திருத்தம்             4. பெண்ட்டிங்
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. வாரிசில்லா கொள்கை               1. கர்சன்
  • ஆ. வங்காளப் பிரிவினை                 2. கிளைவ்
  • இ. இரட்டையாட்சி                             3. டல்ஹௌசி
  • ஈ. சமூக சீர்திருத்தம்             4. பெண்ட்டிங்
A
3 1 2 4
B
2 1 3 4
C
2 3 1 4
D
3 2 1 4
Question 5
வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
A
கயத்தாறு
B
பாளையங்கோட்டை
C
மதுரை
D
சிவகாசி
Question 6
சிப்பாய் கலகம் வெடித்தற்கான உடனடிக் காரணம்
A
கொழுப்பு தடவப்பட்ட குண்டுகள்
B
சமய காரணங்கள்
C
பொருளதார அதிருப்தி
D
ஆங்கிலேயரின் ஆணவ அடக்குமுறை
Question 7
இந்திய வரலாற்றில் கிலாபத் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதன் காரணம்
A
சட்டமறுப்பு இயக்கம்
B
ஒத்துழையாமை இயக்கம்
C
காந்தியின் தலைமை
D
அரசியல் கிளர்ச்சியில் இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமை
Question 8
பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்
A
காக்ராப் போர்
B
காபூல் படையெடுப்பு
C
முதலாம் பானிப்பட்போர்
D
கண்வாப்போர்
Question 9
கீழ்க்கண்டவற்றுள் சரியில்லாத இணையை தேர்ந்தெடு:
A
ஜாலியன் வாலாபாக் படுகொலை - 1919
B
திலகர் மரணம் - 1922
C
சௌரி சௌரா - 1922
D
தண்டியாத்திரை - 1930
Question 10
1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலக காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
A
காரன் வாலிஸ் பிரபு
B
கானிங் பிரபு
C
கர்சன் பிரபு
D
டல்ஹௌசி பிரபு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. History Tamil Mock Test – 47
  2. History Tamil Mock Test – 65
  3. History Tamil Mock Test – 2
  4. History Tamil Mock Test – 3
  5. History Tamil Mock Test – 72
  6. History Tamil Mock Test – 29
  7. History Tamil Mock Test – 87
  8. History Tamil Mock Test – 15
  9. History Tamil Mock Test – 4
  10. History Tamil Mock Test – 88
  11. History Tamil Mock Test – 42
  12. History Tamil Mock Test – 30
  13. History Tamil Mock Test – 49
  14. History Tamil Mock Test – 26
  15. History Tamil Mock Test – 55

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*