History Tamil Mock Test - 41
Congratulations - you have completed History Tamil Mock Test - 41.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Correct answer percentage : %%PERCENTAGE%%
Number of answers you got wrong : %%WRONG_ANSWERS%%
Time Allowed %%TIME_ALLOWED%% Seconds.
Completed Test in %%TIME_USED%% Seconds.
Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1 |
1942 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
இந்தியா முழுவதும் கலகம் வெடித்தல் | |
காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டது | |
காங்கிரஸ் கட்சியின் மீது பிரிட்டிஷ் தடை விதித்தது | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் |
Question 2 |
1948ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
காந்திஜி படுகொலை செய்யப்பட்டது | |
ராஜாஜி தலைமை ஆளுநர் பதவி ஏற்றது | |
மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை ஆளுநரானது | |
நேருவின் நடுநிசி உரை |
Question 3 |
ராஜா ராம் மோகன்ராய் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி என அழைக்கப்பட காரணம்
உருவ வழிபாட்டை எதிர்த்தார் | |
சதிக்கு எதிராக போராடினார் | |
மூட நம்பிக்கைகளை எதிர்த்தார் | |
ஆங்கில கல்விக்கு ஆதரவாக போராடினார் |
Question 4 |
ரிப்பன் பிரபுவின் மிகப்பெரிய சாதனை
இல்பர்ட் மசோதா | |
நிதி சீர்திருத்தங்கள் | |
தலசுயாட்சி | |
ஹண்டர் குழு |
Question 5 |
ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
இந்திய தேசிய இயக்கத்தின் முழு ஆதரவாளர் | |
ஒரு காபினட் அமைச்சர் | |
ஒரு ஆங்கிலேயர் | |
தொழிற்கட்சியின் தீவிரவாத உறுப்பினர் |
Question 6 |
டல்ஹௌசி பிரபு வரலாற்றில் குறிப்பிடப்படுவதற்கு காரணம்
வாரிசு இழப்பு கொள்கை | |
இராணுவ சீர்திருத்தங்கள் | |
சமுதாய சீர்திருத்தங்கள் | |
கல்வி சீர்திருத்தங்கள் |
Question 7 |
ஹைதர் அலி வரலாற்றில் புகழ் வாய்ந்தவராகக் கருதப்படுவதற்கான காரணம் அவர் ஒரு
சிறந்த ஆட்சியாளர் | |
சாதுரியமான அரசியல் தந்திரி | |
திறம் வாய்ந்த படைத்தலைவர் | |
ஆங்கிலேயர்களின் தீவிர எதிரி |
Question 8 |
திப்பு சுல்தான் ஒரு கண்டுபிடிப்பாளர் என அழைக்கப்படுவதற்கு காரணம்
புதிய நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார் | |
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுதந்திர மரம் ஒன்றினை நட்டார் | |
புதிய நாணய முறையை புகுத்தினார் | |
புதிய எடை மற்றும் அளவை முறைகளை அறிமுகப்படுத்தினார் |
Question 9 |
சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படக் காரணம்
பர்தோலி இயக்கத்தில் பங்கேற்றது | |
உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றது | |
சுதேச சமஸ்தானங்களை இணைத்தது | |
நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்றது |
Question 10 |
1947ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
சுதேச சமஸ்தானங்களை இணைத்தது | |
இந்திய சுதந்திர சட்டம் இயற்றப்பட்டது | |
மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைசியராக நியமனம் செய்யப்பட்டது | |
ஜவஹர்லால் நேருவின் நடுநிசி உரை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.
Ask your questions in eHowToNow Forum
Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers
- History Tamil Mock Test – 26
- History Tamil Mock Test – 31
- History Tamil Mock Test – 45
- History Tamil Mock Test – 79
- History Tamil Mock Test – 19
- History Tamil Mock Test – 14
- History Tamil Mock Test – 51
- History Tamil Mock Test – 5
- History Tamil Mock Test – 61
- History Tamil Mock Test – 55
- History Tamil Mock Test – 50
- History Tamil Mock Test – 10
- History Tamil Mock Test – 11
- History Tamil Mock Test – 44
- History Tamil Mock Test – 22
Leave a Reply