History Tamil Mock Test – 40

History Tamil Mock Test - 40

Congratulations - you have completed History Tamil Mock Test - 40. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Correct answer percentage :  %%PERCENTAGE%% Number of answers you got wrong :  %%WRONG_ANSWERS%% Time Allowed %%TIME_ALLOWED%%  Seconds. Completed Test in  %%TIME_USED%%  Seconds. Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்டவற்றுள் எவை கி.பி, 1857ஆம் ஆண்டு கலகத்திற்கு காரணமாக கருதப்படுகின்றன?
A
அவுத் இணைக்கப்படுதல்
B
என்பீல்டு துப்பாக்கிக்கு கொழுப்பு தடவிய குண்டுகள் புகுத்தப்படுதல்
C
மேற்கண்ட அனைத்துமே
D
சதி ஒழிப்புசட்டம் இயற்றப்படுதல்
Question 2
1857ஆம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுதந்திர போர் என்று அழைத்தவர்
A
வி.டி. சவர்கர்
B
ஆர்.சி.மசூம்தார்
C
பாராசந்த்
D
எஸ்.என்.சென்
Question 3
சோழர்கள் காலம்
A
இலங்கையுடன் வாணிபம் செய்வதற்கு பெயர் பெற்றது
B
கிராம சபைகளுக்கு பெயர் பெற்றது
C
இராஷ்டிரக்ஷடருடன் நட்த்திய சண்டைக்கு பெயர் பெற்றது
D
தமிழ் கலாச்சாரத்தை முன்னேற்றியதற்கு பெயர் பெற்றது
Question 4
சர்.சையத் அகமதுகானின் புகழுக்கு காரணம்
A
உருதுவியல் அறிவியல் நூல்களை மொழி பெயர்த்தது
B
அறிவியல் கழகம் அமைத்தது
C
ஆங்கில கல்வியை ஆதரித்தார்
D
அலிகார் இயக்கம்
Question 5
இந்திய தேசிய காங்கிரஸில் பிளவு ஏற்பட்ட ஆண்டு
A
கி.பி. 1907
B
கி.பி. 1905
C
கி.பி, 1908
D
கி.பி. 1906
Question 6
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க. 1947 இந்திய சுதந்திர சட்டப்படி இந்தியா பிரிக்கப்பட்டது இரண்டு  சுதந்திரமான டொமினியன்களும் ஆகஸ்டு 14 – 15, 1947ல் உதயமாயின ஜின்னா பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார் சி.ராஜகோபாலச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.
  • 1947 இந்திய சுதந்திர சட்டப்படி இந்தியா பிரிக்கப்பட்டது
  • இரண்டு  சுதந்திரமான டொமினியன்களும் ஆகஸ்டு 14 – 15, 1947ல் உதயமாயின
  • ஜின்னா பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார்
  • சி.ராஜகோபாலச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.
A
அனைத்தும் சரி
B
12, மற்றும் 3 சரி
C
1 மட்டும் சரி
D
1 மற்றும் 2 சரி
Question 7
இந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட் சாதனை
A
ஹோம்ரூல் (தன்னாட்சி) இயக்கத்தை துவக்கியது.
B
1917ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது
C
பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது.
D
தியோசாபிகல் சங்கத்தில் ஆற்றிய சமூக சேவை.
Question 8
ஹண்டர் குழு இதற்காக அமைக்கப்பட்டது
A
பொருளாதார சீர்திருத்தங்கள்
B
நீதித்துறை சீர்திருத்தங்கள்
C
சமூக சீர்திருத்தங்கள்
D
கல்வி சீர்திருத்தங்கள்
Question 9
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
சித்தரஞ்சன் தாஸ் - தலைசிறந்த வயதான மனிதர்
B
தாதாபாய் நௌரோஜி - மகோமனோ
C
மதன்மோகன் மாளவியா - தேசபந்து
D
லாலா லஞ்பத்ராய் - ஷெர்-இ-பஞ்சாப்
Question 10
கீழ்க்கண்ட கூற்றினை ஆய்க. கூற்று(A): லக்னோ ஒப்பந்தம் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் காங்கிரஸில் மீண்டும் இணைத்தது. காரணம்(R): லக்னோ ஒப்பந்தம் இன அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை அங்கீகரித்தது. கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உமது விடையை தேர்வு செய்க.
  • கூற்று(A): லக்னோ ஒப்பந்தம் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் காங்கிரஸில் மீண்டும் இணைத்தது.
  • காரணம்(R): லக்னோ ஒப்பந்தம் இன அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை அங்கீகரித்தது.
A
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
B
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C
(A) தவறு ஆனால் (R) உண்மை
D
(A) சரி ஆனால் (R) தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. History Tamil Mock Test – 23
  2. History Tamil Mock Test – 88
  3. History Tamil Mock Test – 38
  4. History Tamil Mock Test – 3
  5. History Tamil Mock Test – 80
  6. History Tamil Mock Test – 30
  7. History Tamil Mock Test – 81
  8. History Tamil Mock Test – 83
  9. History Tamil Mock Test – 27
  10. History Tamil Mock Test – 13
  11. History Tamil Mock Test – 67
  12. History Tamil Mock Test – 10
  13. History Tamil Mock Test – 5
  14. History Tamil Mock Test – 77
  15. History Tamil Mock Test – 7

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*