History Tamil Mock Test – 26

History Tamil Mock Test - 26

Congratulations - you have completed History Tamil Mock Test - 26. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Correct answer percentage :  %%PERCENTAGE%% Number of answers you got wrong :  %%WRONG_ANSWERS%% Time Allowed %%TIME_ALLOWED%%  Seconds. Completed Test in  %%TIME_USED%%  Seconds. Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1
இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்
A
ஏ.ஓ. ஹியூம்
B
மகாத்மா காந்தி
C
அன்னிபெசண்ட்
D
டபிள்யூ. சி. பானர்ஜி
Question 2
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராய் இருந்த முதல் இந்திய பெண்மணி
A
கமலாநேரு
B
விஜயலட்சுமி பண்டிட்
C
சரோஜினி நாயுடு
D
சுசேதா கிருபளானி
Question 3
இந்தியாவின் முதுபெரும் மனிதர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
ஜெயபிரகாஷ் நாராயணன்
C
ராஜாஜி
D
ஜி.கே.கோகலே
Question 4
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
A
கி.பி.1755
B
கி.பி 1751
C
கி.பி. 1752
D
கி.பி. 1757
Question 5
இந்தியாவை இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கும் திட்டத்தினை 1947-ஜூன் மாதத்தில் கொண்டு வந்தவர்
A
காந்திஜி
B
நேரு
C
வேவல் பிரபு
D
மவுண்ட்பேட்டன் பிரபு
Question 6
உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்
A
சுவாமி தயானந்த்
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
இராஜாராம் மோகன்ராய்
D
வெல்லெஸ்லி பிரபு
Question 7
மாநிலங்களை மாற்றி அமைக்கும் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1953
B
1951
C
1957
D
1955
Question 8
பட்டிய 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியானபதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் 1                     பட்டியல் 2 அ. அசோகர்                  1. மகாயாணம் ஆ. கனிஷ்கர்                2. தர்மம் இ. கல்ஹணர்              3. யாத்ரிகர்களின் இளவரசன் ஈ. யுவான் சுவாங்                   4. ராஜதரங்கினி
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. அசோகர்                  1. மகாயாணம்
  • ஆ. கனிஷ்கர்                2. தர்மம்
  • இ. கல்ஹணர்              3. யாத்ரிகர்களின் இளவரசன்
  • ஈ. யுவான் சுவாங்                   4. ராஜதரங்கினி
A
1 2 3 4
B
2 1 4 3
C
2 1 3 4
D
1 2 4 3
Question 9
ஆரிய சமாஜத்தை தொடங்கியவர்
A
அன்னிபெசண்ட்
B
சுவாமி தயானந்த்
C
இராஜாராம் மோகன்ராய்
D
சுவாமி விவேகானந்தர்
Question 10
இந்தியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பிய நாட்டினர்
A
ஹாலந்து
B
போர்ச்சுகல்
C
ஸ்பெயின்
D
ஸ்வீடன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. History Tamil Mock Test – 60
  2. History Tamil Mock Test – 97
  3. History Tamil Mock Test – 91
  4. History Tamil Mock Test – 34
  5. History Tamil Mock Test – 24
  6. History Tamil Mock Test – 45
  7. History Tamil Mock Test – 68
  8. History Tamil Mock Test – 74
  9. History Tamil Mock Test – 27
  10. History Tamil Mock Test – 98
  11. History Tamil Mock Test – 56
  12. History Tamil Mock Test – 32
  13. History Tamil Mock Test – 80
  14. History Tamil Mock Test – 41
  15. History Tamil Mock Test – 29

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*