History Tamil Mock Test – 13

History Tamil Mock Test - 13

Congratulations - you have completed History Tamil Mock Test - 13. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Correct answer percentage :  %%PERCENTAGE%% Number of answers you got wrong :  %%WRONG_ANSWERS%% Time Allowed %%TIME_ALLOWED%%  Seconds. Completed Test in  %%TIME_USED%%  Seconds. Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
A
கதர் கட்சி - லாலா ஹர்தயாள்
B
சுய ஆட்சி இயக்க - காந்திஜி
C
சம்பாரன் போராட்டம் - பாலகங்காதர திலகர்
D
கணபதி விழா - அன்னிபெசண்ட்
Question 2
ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடனம்
A
டில்லி
B
கொல்கத்தா
C
அமிர்தசரஸ்
D
மும்பை
Question 3
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது
A
ராஜதந்திரம்
B
தத்துவம்
C
ஆட்சிமுறை
D
மதம்
Question 4
சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படுவதன் காரணம் அவர், இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்ததால் நிஜாமின் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்ததால் சிதறிய சிறு அரசு மாநிலங்களை ஒன்றாக இணைத்தால் அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்பதால்
  • இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்ததால்
  • நிஜாமின் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்ததால்
  • சிதறிய சிறு அரசு மாநிலங்களை ஒன்றாக இணைத்தால்
  • அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்பதால்
A
3 மட்டும் சரி
B
3 மற்றும் 4 சரி
C
1 மட்டும் சரி
D
2 மற்றும் 3 மட்டும் சரி
Question 5
முதல் பட்டியலை, இரண்டாம் பட்டியலுடன் ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி விடை தருக. பட்டியல் 1                                                                  பட்டியல் 2 அ. காந்தி-இர்வின் ஒப்பந்தம்                                                          1. 1858 ஆ. ஜாலியன்வாலாபாக் துயரநிகழ்ச்சி                            2. 1940 இ. ஆகஸ்ட் திட்டம்                                                               3. 1919 ஈ. மேலும் சிறந்த இந்திய அரசாங்கத்திற்கான சட்டம்         4. 1931
  • பட்டியல் 1                                                                  பட்டியல் 2
  • அ. காந்தி-இர்வின் ஒப்பந்தம்                                                          1. 1858
  • ஆ. ஜாலியன்வாலாபாக் துயரநிகழ்ச்சி                            2. 1940
  • இ. ஆகஸ்ட் திட்டம்                                                               3. 1919
  • ஈ. மேலும் சிறந்த இந்திய அரசாங்கத்திற்கான சட்டம்         4. 1931
A
3 4 1 2
B
2 1 3 4
C
1 4 2 3
D
4 3 2 1
Question 6
மிகப் பழமையான வேதம்
A
அதர்வணம்
B
சாமம்
C
ரிக்
D
யஜூர்
Question 7
முதல் பட்டியலை இரண்டாம் பட்டியலுடன் பயன்படுத்தி விடை தருக. பட்டியல் 1                                                         பட்டியல் 2 அ. எனவே நாங்கள் இந்தியா-பிரிட்டிஷ்              1. சுபாஷ் சந்திரபோஸ் உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் பூரணசுயராஜ்யத்தை அடைய வேண்டும் என்றும் நம்புகிறோம் ஆ. பிரிட்டிஷாரின் அழிவில் நாங்கள் எங்கள்   2. வின்ஸ்டன் சர்ச்சில் விடுதலையைக்          கோரவில்லை இ. பிரிட்டிஷ் பேரரசின் அழிவுக்குத்                                  3. லாகூர் கூட்டத் தீர்மானம்(1929)  தலைமை தாங்க நான் மேன்மை தங்கிய  பேரரசின் முதல் அமைச்சராகவில்லை ஈ. குறுதி தாருங்கள், நான் உங்களுக்குச்                        4. காந்திஜி  சுதந்திரம் தருகிறேன்
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
  • அ. எனவே நாங்கள் இந்தியா-பிரிட்டிஷ்              1. சுபாஷ் சந்திரபோஸ் உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் பூரணசுயராஜ்யத்தை அடைய வேண்டும் என்றும் நம்புகிறோம்
  • ஆ. பிரிட்டிஷாரின் அழிவில் நாங்கள் எங்கள்   2. வின்ஸ்டன் சர்ச்சில் விடுதலையைக்          கோரவில்லை
  • இ. பிரிட்டிஷ் பேரரசின் அழிவுக்குத்                                  3. லாகூர் கூட்டத் தீர்மானம்(1929)  தலைமை தாங்க நான் மேன்மை தங்கிய  பேரரசின் முதல் அமைச்சராகவில்லை
  • ஈ. குறுதி தாருங்கள், நான் உங்களுக்குச்                        4. காந்திஜி  சுதந்திரம் தருகிறேன்
A
4 3 1 2
B
1 3 4 2
C
3 4 2 1
D
2 1 3 4
Question 8
பின்வருவனவற்றை ஆய்க. கூற்று(A): வங்கப் பிரிவினை திட்டமிட்டு வேண்டிமென்றே வங்காள மக்களைப் பிரிக்கச் செய்த முயற்சி காரணம் ®: கர்சன் பிரபு நிர்வாகச் சௌகரியத்திற்காக வங்காளத்தைப் பிரிக்கச் செய்தார். -இவற்றில்
  • கூற்று(A): வங்கப் பிரிவினை திட்டமிட்டு வேண்டிமென்றே வங்காள மக்களைப் பிரிக்கச் செய்த முயற்சி
  • காரணம் ®: கர்சன் பிரபு நிர்வாகச் சௌகரியத்திற்காக வங்காளத்தைப் பிரிக்கச் செய்தார்.
A
. (A) தவறு, ஆனால் (R) சரி
B
(A) சரி, ஆனால் (R) தவறு
C
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
D
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
Question 9
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
A
அர்த்தசாஸ்திரம் – கார்ல்மார்க்ஸ்
B
மூலதனம் - கௌடில்யர்
C
மெயின் கெம்ப் – காளிதாசர்
D
ஹர்ஷ சாஸ்திரம் - பாணர்
Question 10
பின்வருவனவற்றை ஆய்க. கூற்று(A): போர்க்காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் தான் சுயாட்சி இயக்க ஏற்பட காரணமானவை. காரணம் ®: போர்க்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மக்கலுடைய நிர்ப்பந்தம் இருந்தாலொழிய சலுகைகள் கொடுக்காது என்று இந்திய அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர். இவற்றில்,
  • கூற்று(A): போர்க்காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் தான் சுயாட்சி இயக்க ஏற்பட காரணமானவை.
  • காரணம் ®: போர்க்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மக்கலுடைய நிர்ப்பந்தம் இருந்தாலொழிய சலுகைகள் கொடுக்காது என்று இந்திய அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர்.
A
. (A) தவறு, ஆனால் (R) சரி
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. History Tamil Mock Test – 5
  2. History Tamil Mock Test – 38
  3. History Tamil Mock Test – 8
  4. History Tamil Mock Test – 11
  5. History Tamil Mock Test – 28
  6. History Tamil Mock Test – 87
  7. History Tamil Mock Test – 64
  8. History Tamil Mock Test – 59
  9. History Tamil Mock Test – 70
  10. History Tamil Mock Test – 73
  11. History Tamil Mock Test – 53
  12. History Tamil Mock Test – 77
  13. History Tamil Mock Test – 4
  14. History Tamil Mock Test – 90
  15. History Tamil Mock Test – 52

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*