History Tamil Mock Test – 11

History Tamil Mock Test - 11

Congratulations - you have completed History Tamil Mock Test - 11. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Correct answer percentage :  %%PERCENTAGE%% Number of answers you got wrong :  %%WRONG_ANSWERS%% Time Allowed %%TIME_ALLOWED%%  Seconds. Completed Test in  %%TIME_USED%%  Seconds. Your performance has been rated as %%RATING%%.
Your answers are highlighted below.
Question 1
வரிசைப்படுத்துக. கீழ்ப்பட்ட ஒதுக்குக் கொள்கை  கீழ்ப்பட்ட ஐக்கியக் கொள்கை கீழ்ப்பட்ட சமகூட்டாட்சிக் கொள்கை . சுற்றரண் காப்புக் கொள்கை -இதில்
  • கீழ்ப்பட்ட ஒதுக்குக் கொள்கை
  •  கீழ்ப்பட்ட ஐக்கியக் கொள்கை
  • கீழ்ப்பட்ட சமகூட்டாட்சிக் கொள்கை
  • . சுற்றரண் காப்புக் கொள்கை
A
2,1,3,4 சரியான வரிசை
B
4,1,2,3 சரியான வரிசை
C
4,3,2,1 சரியான வரிசை
D
4,2,1,3 சரியான வரிசை
Question 2
காலமுறைப்படி எழுதுக ஆரியபட்டா 2. பாஸ்கரா பிரம்மகுப்தா இதில்
  • ஆரியபட்டா 2. பாஸ்கரா
  • பிரம்மகுப்தா
A
2,1,3 சரியான வரிசை
B
1,3,2 சரியான வரிசை
C
3,2,1 சரியான வரிசை
D
1,2,3 சரியான வரிசை
Question 3
சிந்து சமவெளி நாகரிகத்தின் பொழுது அம்மக்கள் வழிபட்ட தெய்வம்
A
விஷ்ணு
B
பிரம்மா
C
பசுபதி
D
இந்திரன் & வருணன்
Question 4
காலமுறைப்படி குறிப்பிடுக. மகாவீரர் 2. பார்ச்வர் ஸ்தூலபத்ரா 4. பத்ரபாஹூ இதில்,
  • மகாவீரர் 2. பார்ச்வர்
  • ஸ்தூலபத்ரா 4. பத்ரபாஹூ
A
2,4,3,1 சரியான வரிசை
B
1,2,3,4 சரியான வரிசை
C
4,3,1,2 சரியான வரிசை
D
2,1,4,3 சரியான வரிசை
Question 5
ஆய்க. துணிபுரை(A): டல்ஹௌசி தன் நாடிழப்புக் கொள்கையால் இந்திய அரசுகளை இணைத்தார். காரணம் (R): ஆங்கிலேயர் அயோத்தியை ஆளப்படுவோரின் நலனுக்காக என்று போர்வையில் இணைத்தனர். குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
  • துணிபுரை(A): டல்ஹௌசி தன் நாடிழப்புக் கொள்கையால் இந்திய அரசுகளை இணைத்தார்.
  • காரணம் (R): ஆங்கிலேயர் அயோத்தியை ஆளப்படுவோரின் நலனுக்காக என்று போர்வையில் இணைத்தனர்.
A
(A) சரி, ஆனால் (R) தவறு
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 6
காலமுறைப்படி குறிப்பிடுக. கபீர் 2. இராமானந்தர் நானக் 4. வல்லபாச்சாரியார் இதில்,
  • கபீர் 2. இராமானந்தர்
  • நானக் 4. வல்லபாச்சாரியார்
A
3,1,2,4 சரியான வரிசை
B
2,1,4,3 சரியான வரிசை
C
2,3,1,4 சரியான வரிசை
D
1,3,2,4 சரியான வரிசை
Question 7
சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A
அப்துர்ரசாக் – கிருஷ்ண தேவராயா
B
யுவான் சுவாங் – இராஜ ராஜன்
C
பெர்னியர் – பெரோஸ் துக்ளக்
D
இபின் படூடா – ஷாஜகான்
Question 8
சிவாஜியின் வாழ்க்கைத் தொடர்பான செய்திகளை கால வரிசைப்படுத்துக. ஆக்ராவிற்குச் செல்லல் இரண்டாம் முறையாக சூரத்தைத் தாக்கல் அரியணை ஏறல் புரந்தார் உடன்பாடு செய்தல் இதில்
  • ஆக்ராவிற்குச் செல்லல்
  • இரண்டாம் முறையாக சூரத்தைத் தாக்கல்
  • அரியணை ஏறல்
  • புரந்தார் உடன்பாடு செய்தல்
A
2,1,4,3 சரியான வரிசை
B
4,2,3,1 சரியான வரிசை
C
2,1,4,3 சரியான வரிசை
D
4,1,2,3 சரியான வரிசை
Question 9
காலமுறைப்படி குறிப்பிடுக. ஆகஸ்டு அறிவிப்பு 2. சூரத் பிளவு நேரு அறிக்கை 4. வெள்ளையனே வெளியேறு இயக்கம் இதில்
  • ஆகஸ்டு அறிவிப்பு 2. சூரத் பிளவு
  • நேரு அறிக்கை 4. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
A
2,1,3,4 சரியான வரிசை
B
2,1,4,3 சரியான வரிசை
C
2,4,3,1 சரியான வரிசை
D
2,3,1,4 சரியான வரிசை
Question 10
காலமுறைப்படி குறிப்பிடுக. பதேபூர் சிக்ரி சசராம் கல்லறை தாஜ்மஹால் இதில்  
  • பதேபூர் சிக்ரி
  • சசராம் கல்லறை
  • தாஜ்மஹால் இதில்
A
1,2,3 சரியான வரிசை
B
2,1,3 சரியான வரிசை
C
2,3,1 சரியான வரிசை
D
1,3,2 சரியான வரிசை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. History Tamil Mock Test – 75
  2. History Tamil Mock Test – 86
  3. History Tamil Mock Test – 20
  4. History Tamil Mock Test – 65
  5. History Tamil Mock Test – 54
  6. History Tamil Mock Test – 32
  7. History Tamil Mock Test – 37
  8. History Tamil Mock Test – 84
  9. History Tamil Mock Test – 45
  10. History Tamil Mock Test – 77
  11. History Tamil Mock Test – 47
  12. History Tamil Mock Test – 17
  13. History Tamil Mock Test – 34
  14. History Tamil Mock Test – 1
  15. History Tamil Mock Test – 58

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*